பாடநெறி விபரங்கள்

குடிசார் படவரைஞர் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: CD 1 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டவராகவும் க.பொ.த (சாதாரண) சித்திடைந்தவராகவும் அல்லது இப்பயிற்சிநெறி சம்பந்தமாக வேலை செய்பவவராக இருத்தல் வேண்டும்.

மீள்பார்வை

வீட்டு திட்டமிடலின் மூலப்பொருட்கள் மதிப்பீட்டல் உள்ளடங்களாக அடிப்டைப்பயிற்சி. தொடர்மாடி எளிமையான திருத்தங்கள் பற்றிய அறிவினைப் பெறலும்.

குறிக்கோள்

CD1 பயிற்சிநெறியினை பூர்த்திசெய்ததன் பின்னர் மாணவர் இக்குடிசார் படவரைஞரின் விதிகள் ஒழுங்குகள் ஏற்ப திட்டமிட்டு கையாளக்கூடியதாக இருக்கும்.

உள்ளடக்கம்
  • குடிசார் படவரைஞர் இற்கான அறிமுகம்
  • உபகரணமும் மூலப்பொருட்களும்
  • இருபரிமாண வரைபுகள்
  • பொது பகுதியாக்கல் குறிகள்
  • பலவேறுபட்ட மண்களின் வகைப்பதப்படுத்தல்
  • அடித்தளத்திட்டம்
கட்டணம் ரூ. 8,000
பின்னால்