பாடநெறி விபரங்கள்

வேலைத்தள பயிற்சி – ( பயிற்சிநெறி குறியீடு: WP1 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 9 சித்தியடைந்திருத்தல்

மீள்பார்வை

ஆரம்ப பயிறசிக்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல துறைகளில் தொழிற்பயிற்சி பெற விரும்புபவர்கள் பாதுகாப்பு, பொதுவான ஆயுதங்களுடனான வேலைத்தள பயிற்சி, அளத்தல் கருவிகள், மூலப்பொருட்களின் தன்மை போன்றவற்றினை வகுப்பறை பாடம் மற்றும் செயல்முறை சூழலிலும் கற்றுக்கொள்ளலாம்.

குறிக்கோள்

மேலும் தொழிற்பயிற்சியி பெறுவதற்காக பயிலுனரின் திறமையினை அபிவிருத்தி செய்தல்

உள்ளடக்கம்
  • வேலைத்தள பாதுகாப்பு
  • பொதுவான கை ஆயுதங்களின் அறிமுகமும் அவற்றின் உபயோகங்களும்
  • பொருத்தல் வேலைகளுக்கான பொதுவான உலோகங்கள்
  • அளத்தல் கருவிகளை உபயோகித்தல்
  • அடிப்படை இயந்திரப்பயிற்சி
  • பொதுவான பொருத்தல் பயிற்சிக்கு கை ஆயுதங்களையும் இயற்திரங்களையும் உபயோகித்தல்
  • அடிப்படை காய்ச்சியிணைத்தல் – வாயு மற்றும் வில்முறை காய்ச்சியிணைத்தல்
  • ஆயுதங்களை கூராக்கலும் பராமரித்தலும்
கட்டணம் ரூ. 8,600
பின்னால்