பாடநெறி விபரங்கள்

மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: M1 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 09 சித்தியடைந்திருத்தலுடன் WP1 பூர்த்தி செய்திருத்தல் அல்லது சம தொழிற்றுறை தகுதி

மீள்பார்வை

வேலைத்தள பாதுகாப்பு உட்பட தன்னியக்க இயந்திரவியல் தத்துவங்களும் அதன் செயற்பாடுகளும் பற்றிய பேச்சுமூலமான அறிவினை பெற்றுக்கொள்ளலாம்.

குறிக்கோள்

தன்னியக்க இயந்திரவியலிலுள்ள அலகுகளினதும் உபஅலகுகளினதும் செயற்பாட்டு தத்துவங்களின் முறையான விளக்கங்களை வழங்குதல், ஆயுத உபகரணங்களை கையாளவதன் மூலம் தமக்குரிய வினைத்திறனை அடைவதற்கான கூட்டு பொருத்துதல் முறைமை.

உள்ளடக்கம்
  • Introduction of workshop safety
  • Introduction of workshop tools and safety
  • History of Automobile
  • Types of Engines
  • Main parts of an engine and it's functions.
  • எரிபொருள் வழங்கல் தொகுதி
  • எரிவூட்டல் தொகுதி
  • குளிராக்கல் தொகுதி
  • உராய்வகற்றல் தொகுதி
  • செலுத்துதலும் இறுதிச்செலுத்தலும்
  • தடுப்புத்தொகுதி
  • Steering Systems
கட்டணம் ரூ. 10,300
பின்னால்