பாடநெறி விபரங்கள்

மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் 3 – ( பயிற்சிநெறி குறியீடு: M3 )
வகை பகுதிநேரம்
கால அளவு 300 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 09 சித்தியடைந்திருத்தலுடன் M2 பூர்த்தி செய்திருத்தல் அல்லது சம தொழிற்றுறை தகுதி

மீள்பார்வை

கனரக டீசல் எஞ்சின், அடிப்பீடம், வலுச்செலுத்தல் தொகுதி, தடுப்பு மற்றும் தொங்கல் தொகுதி போன்றவற்றில் சேவை செய்தல் அனுபவத்தை வழங்குதல். தத்துவரீதியான சூழலில் அதன் பிழைகளை கண்டறிதல்.

குறிக்கோள்

கனரக டீசல் தன்னியக்க இயந்திரவியல் துறையில் குறிப்பிட்ட ஆயுதங்களையும் உபகரணங்களையும் கையாளக்கூடிய திறமைமிக்க கைவினைஞர்களை பயிற்றுவித்தல்.

உள்ளடக்கம்
  • அடிப்பீட சட்டத்தினை நேர்வரிசையாக்கல்.
  • சில்லு நேர்வரிசையாக்கலை பரீட்சித்தலும் சரிப்படுத்தலும்
  • எஞ்சின் செம்மைப்படுத்தல் உபகரணங்களைக் கொண்டு பிளைகளை கண்டறிதலும் சரிபார்த்தலும்
  • டீசல் உட்செலுத்தல் பற்றிய அறிமுகம்.
  • Petrol Injection & Automatic Transmission.
  • Maintenance of Wheels & Tyres.
கட்டணம் ரூ. 18,000
பின்னால்