பாடநெறி விபரங்கள்

எரிபொருள் உட்செலுத்தல் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: M4 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 09 சித்தியடைந்திருத்தலுடன் M3 பூர்த்தி செய்திருத்தல் அல்லது M3  பாடப்பரப்பினை கொண்டுள்ள தகைமையுடன் ஒரு வருட தொழிற்றுறை அனுபவம்.

மீள்பார்வை

தத்துவவியல் சூழல் உட்பட அடிப்படை டீசல் உட்செலுத்தல் தொகுதியுடன் டீசல் உட்செலுத்தல் பம்பி பற்றிய அனுபவத்ததை வழங்குதல்.

குறிக்கோள்

தன்னியக்க எந்திரம் மற்றும் நிலையான எஞ்சின்களின் டீசல் எரிபொருள் உட்செலுத்தியின் பிழைகளை கண்டுபிடிப்பதற்கான அறிவினை விருத்தி செய்தல்.

உள்ளடக்கம்
  • டீசல் வாகனங்களில் எரிபொருள் வழங்கல் தொகுதி பற்றிய அறிமுகம்
  • எரிபொருள் ஊட்டல் பம்பி
  • டீசல் வடிகட்டியின் முக்கியத்துவம்
  • எரிபொருள் உட்செலுத்தல் பம்பி பற்றிய செயல்முறை விளக்கம்
  • போசிங், கலிபரேசன் மற்றும் கவர்ணர் தொகுதி, உட்செலுத்தி ஆகியவற்றை பரீட்சித்தலும் சீர் செய்தலும்.
கட்டணம் ரூ. 12,100
பின்னால்