பாடநெறி விபரங்கள்

எரிபொருள் உட்செலுத்தல் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: M5 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 09 சித்தியடைந்திருத்தலுடன் M4 பூர்த்தி செய்திருத்தல் அல்லது M4  பாடப்பரப்பினை கொண்டுள்ள தகைமையுடன் தொழிற்றுறை அனுபவம்.

மீள்பார்வை

டீசல் எரிபொருள் உட்செலுத்தியுடன் எரிபொருள் பம்பி பற்றிய அறிவினை விருத்தி செய்தல், பிழைகளை கண்டறிதலும் பிரச்சனைகளை சீர்செய்தலுக்குமான செயல்முறைப் பயிற்சி.

குறிக்கோள்

டீசல் எரிபொருள் உட்செலுத்தல் துறையில் பிழைகளை இனம்கண்டு சரிபார்க்கக்கூடிய திறமைமிக்க கைவினைஞர்களை பயிற்றுவித்தல்.

உள்ளடக்கம்
  • உயர்தர எரிபொருள் உட்செலுத்தல் தொகுதி (டீசல்)
  • பல்வேறு வகையான எரிபொருள் உட்செலுத்தி பம்பிகளும் அவற்றின் தொழிற்பாடும்.
  • கவர்ணர், உட்செலுத்தி ஆகியவற்றின் வகைகள்
  • உட்செலுத்தல் பம்பியின் பேசிங், கலிபரேசன் (தொழிலாற்றுகையின் போது பயிற்சியளித்தல்)
கட்டணம் ரூ. 12,100
பின்னால்