பாடநெறி விபரங்கள்

முச்சக்கரவண்டி பழுதுபார்த்தல் தொழில்நுட்பம் – ( பயிற்சிநெறி குறியீடு: M6 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 09 சித்தியடைந்திருத்தல் அல்லது அது சம்பந்தப்பட்ட தொழிற்றுறை அனுபவம்

மீள்பார்வை

சம்பந்தப்பட்ட தத்துவவியல் சூழலில் நான்கு அசைவு, இரண்டு அசைவு முச்சக்கர வண்டிகளை பராமரிப்பதற்கும் பழுதுபார்த்தலுக்குமான அறிவினை செயல்முறை பயிற்சியூடாக வழங்குதல்.

குறிக்கோள்

கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்தபின் மின்தொகுதியுட்பட முச்சக்கர வண்டியின் சகல தொகுதிகளிலும் நாளுக்கு நாள் பராமரித்தலையும் பழுதுபார்த்தலையும் மேற்கொள்ளலாம்.

உள்ளடக்கம்
  • முச்சக்கர வண்டியின் அடிப்படை பாகங்களும் அதன் தொழிற்பாடும் பற்றிய அறிமுகம்
  • வேலைத்தள பாதுகாப்பு
  • பல்வேறு விதமான எஞ்சின்கள்
  • எஞ்சினின் பிரதான பாகங்களும் அதன் தொழிற்பாடும்
  • குளிராக்கல் தொகுதி
  • உராய்வகற்றல் தொகுதி
  • தொங்கல் தொகுதி
  • மின் தொகுதி
  • வலு செலுத்தல் தொகுதி
  • சக்கரமும் சில்லுகளும்
  • அடிப்பீடமும் சட்டமும்
கட்டணம் ரூ. 10,000
பின்னால்