பாடநெறி விபரங்கள்

சாரதிகள்/வாகன உரிமையாளர்களுக்கான மோட்டார் இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M7 )
வகை பகுதிநேரம்
கால அளவு 75 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

மோட்டார் வாகனம் பற்றிய முறையான விளக்கத்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர்களும் சாரதிகளும்/ வாகன உரிமையாளர்களும்.

மீள்பார்வை

வாகன உரிமையாளர்கள், சாரதிகள் அதேபோல் மோட்டார் வாகன துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் போன்றோர்கட்கு மோட்டார் வாகனங்களை நாளுக்கு நாள் பராமரிப்பதற்கான முறையான விளக்கங்களை வழங்குதலும் தன்னியக்க இயக்கவியல் பற்றிய அறிவினை விருத்தி செய்தலும்.

குறிக்கோள்

சிறிய பிழைகளை திருத்துவதன்மூலம் எதிர்பாராத பிழைகளை தவிர்த்துக் கொள்வதற்கும் சூழலிற்கு சினேகபூர்வமான முறையில் நாளாந்த பராமரிப்பினையும் பழுதுபார்த்தலையும் மேற்கொள்ளலும்.

வாகனமொன்றினை கொள்வனவு செய்யும்போது சரியானதொன்றினை தெரிவுசெய்யக்கூடியதாக இருத்தல்.

உள்ளடக்கம்
  • வாகனமொன்றின் கட்டமைப்பும் அதன் அபிவிருத்தியும் பற்றிய அறிமுகம்.
  • வாகனத்தின் பிரதான பாகங்களை அடையாளம் காணுதல்
  • நான்கு அசைவு/இரண்டு அசைவு தத்துவம்
  • எஞ்சினொன்றின் பிரதான பாகங்கள் பற்றிய அறிமுகம்
  • எஞ்சினொன்றின் பிரதான தொகுதிகள்
  • வாகனமொன்றின் பிரதான தொகுதிகள்
  • மோட்டார் வாகனங்களிலுள்ள நவீன சாதனங்கள்/வசதிகள் பற்றிய அறிமுகம்
  • வாகனத்திற்கு தேவையான வழமையான சேவையும் பராமரிப்பும்
கட்டணம் ரூ. 5,500
பின்னால்