பாடநெறி விபரங்கள்

மோட்டார்சைக்கிள் தொழில்நுட்பவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M8 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 09 சித்தியடைந்திருத்தலுடன் WP1 பூர்த்தி செய்திருத்தல் அல்லது சம தொழிற்றுறை தகுதி

மீள்பார்வை

வலு செலுத்தல், தடுப்பு மற்றும் தொங்கல் தொகுதியுடன் எஞ்சின் முகாமைத்துவம் உட்பட நான்கு அசைவு எஞ்சின் பற்றிய அடிப்படை அறிவினை வழங்குதல்

குறிக்கோள்

எஞ்சின் முகாமைத்துவம் தொழில்நுணுக்கங்கள் பற்றிய முறையான விளக்கங்களை வழங்குதல் நாளாந்த பராமரித்தல் மற்றும் முழுமையான பழுதுபார்த்தல் உட்பட சட்டம் மற்றும் செலுத்தல் தொகுதி.

உள்ளடக்கம்
  • பிரதான பாகங்களும் அதன் தொழிற்பாடும் பற்றிய அறிமுகம்
  • எஞ்சினின் வகைகள்
  • எரிபொருள் வழங்கலும் எரியூட்டலும் தொகுதிகள்
  • குளிராக்கலும் உராய்வகற்றலும் தொகுதிகள்
  • செலுத்தரும் இறுதிச்செலுத்தலும்
  • தடுப்புத்தொகுதி
  • ஏற்றமும் மின்சாரமும் அமைப்புத்திட்டம்
  • சட்டமும் தொங்கல் தொகுதியும்
  • சக்கரமும் சில்லும்
  • சேவையும் பராமரித்தலும்
கட்டணம் ரூ. 7,500
பின்னால்