பாடநெறி விபரங்கள்

நவீன மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M10 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 09 சித்தியடைந்திருத்தலுடன் M3 பூர்த்தி செய்திருத்தல் அல்லது M3  கற்கை பரப்பினை கொண்டுள்ள தகைமையுடன் ஐந்து வருட சமமான தொழிற்றுறை அனுபவம்.

மீள்பார்வை

நவீன தானியங்கி இயந்திரவியல் உட்பட தற்கால எஞ்சின் முகாமைத்துவத் தொகுதி மற்றும் தன்னியக்க இயந்திரவியலிலுள்ள உயர்ந்த முறையிலான கட்டுப்படுத்தல் தொகுதி ஆகிய பயிற்சிகளை முறையான தத்துவவியல், செயல்முறை சூழல்களில் வழங்குதல்.

குறிக்கோள்

M10 கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்தபின் பயிலுனரால் நவீன ஸ்கானர் மற்றும் சம்பந்தப்பட்ட உபகரணங்களைக் கொண்டு பிழைகளை கண்டறிந்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும், இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ள சிறந்த வழிமுறையாகும்.

உள்ளடக்கம்
  • பாரம்பரிய முறையிலான தொகுதி
  • இலத்திரனியல் எரிவூட்டல் தொகுதி
  • பெற்ரோல் உடசெலுத்தல் தொகுதி
  • தானியங்கி செலுத்தல் தொகுதி
  • ABS தடுப்புத் தொகுதி
கட்டணம் ரூ. 15,000
பின்னால்