பாடநெறி விபரங்கள்

மின்சார பராமரிப்பாளர் – ( பயிற்சிநெறி குறியீடு: EM )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 09 சித்தியடைந்திருத்தலுடன் மின்கம்பி இணைப்பாளர் (E5) பூர்த்தி செய்திருத்தல் அல்லது E5  பயிற்சி பரப்பினை பூர்த்தி செய்த சமமான தகைமை

மீள்பார்வை

மோட்டார் கட்டுப்பாட்டு சுற்று பராமரிப்பு மற்றும் கைத்தொழில் நிறுவனங்களின் தரத்தின் தேவைகளுக்கேற்ப முறையான வேலை அனுபவத்ததை வழங்குதல்.

குறிக்கோள்

மின்சார பராமரிப்பு (EM) கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்த மாணவனால் மின்சார துறையில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

உள்ளடக்கம்
  • வேலைத்தள பாதுகாப்பு
  • வலு வழங்குதலும் பங்கிடுதல் தொகுதியும்
  • ஒற்றை, மூன்று நேர்முனை ஆடலோட்ட மின் பிறப்பாக்கல்
  • மோட்டார் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம்
  • தூண்டல் மோட்டர்கள்
  • மோட்டார் பாதுகாப்புத் தொகுதி
  • தொடக்கல் முறைகள்
  • மின்சாதனங்களை பராமரித்தல்
  • விளக்கேற்றல் தொகுதி
  • அளக்கும் கருவிகளின் உபயோகங்கள்
  • வடங்களையும் கடத்திகளையும் தெரிவுசெய்தல்
கட்டணம் ரூ. 13,500
பின்னால்