பாடநெறி விபரங்கள்

காற்று பதப்படுத்தலும் குளிரூட்டலும் – ( பயிற்சிநெறி குறியீடு: E1 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

GCE (O/L) சித்தியடைந்திருத்தலுடன் 16 வயதிற்கு மேற்பட்டவராயிருத்தல் வேண்டும் அல்லது WP1, E5, EM ஆகியவற்றை இ.ஜே.தொ.ப.நிறுவகத்தில் திருப்திகரமாக பூர்த்தி செய்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில் செய்பவராயிருத்தல் வேண்டும்.

மீள்பார்வை

காற்று பதப்படுத்தலும் குளிரூட்டலும் துறையில் செயல்முறை மற்றும் தத்துவவியல் அறிவினை பெற்றுக்கொள்வதற்காக இக்கற்கைநெறி விருத்தி் செய்யப்பட்டுள்ளது.

குறிக்கோள்

இக்கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்த மாணவனால் வீட்டு குளிரூட்டிகள், உறை குளிரூட்டிகள், காற்று பதப்படுத்திகள் ஆகியவற்றை பழுதுபார்த்தல், சேவைசெய்தல், பராமரித்தல் ஆகிய வேலைகளை செய்தல் முடியும்.

உள்ளடக்கம்
  • வெப்பநிலை, வெப்பம், அமுக்கம்.
  • குளிரூட்டி மற்றும், காற்று பதப்படுத்தி ஆகியவற்றின் அடிப்படை
  • ஒடுக்கியும் உராய்வகற்றியும்
  • குளிராக்கல் கட்டுப்படுத்தலும் குளிராக்கலும்
  • குளிர்சாதனப்பெட்டி மற்றும், காற்று பதப்படுத்தி ஆகியவற்றிலுள்ள மின்சுற்றுக்கள்
  • மோட்டாரும் கட்டுப்படுத்தல் ஆளிகளும்
  • குளிர்சாதனப்பெட்டி மற்றும், காற்று பதப்படுத்தி ஆகியவற்றை சேவை செய்தலும் பராமரித்லும்
கட்டணம் ரூ. 15,750
பின்னால்