பாடநெறி விபரங்கள்

இலத்திரனியல் – ( பயிற்சிநெறி குறியீடு: E2 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

GCE (O/L) கணிதம், விஞ்ஞானம் உட்பட சித்தியடைந்திருத்தலுடன் 16 வயதிற்கு மேற்பட்டவராயிருத்தல் வேண்டும், அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில் செய்பவராக இருத்தல் வேண்டும்.

மீள்பார்வை

வரிவடிவங்களை தெரிந்துகொள்ளல், இவத்திரனியல் பாகங்களை முறையாக விளங்கிக் கொள்ளுதல், தொழிற்பாடுகள், உபயோகங்கள், உருவாக்குதலுக்கான பிரயோகங்கள்.

குறிக்கோள்

இலத்திரனியல் கைத்தொழிற்பிரயோகம் பற்றிய முறையான விளக்கங்களை வழங்குதலும் தானியங்கி இயந்திரவியலின் அடிப்படை உட்பட டிஜிடல் இலத்திரனியல் பற்றிய அறிவினை விருத்தி செய்தல்.

உள்ளடக்கம்
  • குறைகடத்தி தத்துவம்
  • இருவாயி, திரன்சிஸ்டர்களின் தன்மையும் உபயோகங்களும்
  • பல்-அதிர்வாக்கி சுற்றுக்களும் அதன் பிரயோகங்களும்
  • தைறிஸட்ர்கள், டியக்சுகள், ரியக்சுகளும் அதன் பிரயோகங்களும்.
  • வலு மற்றும் தன்னியக்க இயந்திரவியலில் இலத்திரனியல் பாகங்களின் உபயோகம்.
  • டிஜிடல் தொழில்நுணுக்களும் அதன் கைத்தொழிற்பிரயோகங்களும் பற்றிய அறிமுகம்.
  • எஸ்.சீ.ஆர் உபயோகத்தில் வலு செலுத்தல் சுற்றுக்களும், டிஜிடல் கட்டுப்பாடு உட்பட இணைந்த சுற்றுக்களும்.
  • அளத்தல் உபகரணங்கள்
  • Using Measuring Tools & Instruments
கட்டணம் ரூ. 13,500
பின்னால்