பாடநெறி விபரங்கள்

கைத்தொழில் தானியங்கி இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: PLC )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டவராகவும் E2  கற்கைநெறியினை பூர்த்தி செய்தவராகவும் அல்லது சமமான துறையுடன் சம்பந்தப்பட்டவராயிருத்தல் வேண்டும்.

மீள்பார்வை

பொறியியல் துறைக்கு ஆதரவளிக்கக்கூடிய “கைத்தொழில் தானியங்கி இயந்திரவியலில்” கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பகுதிகள். இலத்திரனியல் கட்டுப்பாட்டு தொகுதிகளை வடிவமைத்தலும் தொழிற்படுத்தலும் இயக்குதலும். அறிவுசார் தயாரிப்புகளையும் செயல்முறைகளையும் பராமரித்தலும் பழுதுபார்த்தலும்.

குறிக்கோள்
  • தானியங்கி தொழில்நுட்பவியலின் பராமரிப்பு, பழுதுபார்த்தல்களில் செய்முறை அனுபவத்ததை அடைதல்.
  • கைத்தொழில்சாலைகளின் தேவைகளை நிறைவேற்றும் தன்மையினை அதிகரித்தல்.
  • திறமைமிக்க தொழிலாளராக உலகரீதியில் தலைசிறந்த தொழில்வாய்ப்புகளை அடைதல்.
உள்ளடக்கம்
  • தானியங்கி இயந்திரவியல் பற்றிய அறிமுகம்
  • செயல்முறை (ஒற்றை செயல்முறை – வன் கம்பி கட்டுப்பாடு: அனலொக் இலத்திரனியல், டிஜிடல் இலத்திரனியல் கட்டுப்பாடு)
  • செயலாக்கிகளும் முன்-செயலாக்கிகளும் (இலத்திரனியல் செயலாக்கிகள், மின்-வாயுவியல் செயலாக்கிகள்)
  • உணரிகளும் அதன் பிரயோகங்களும்
  • Software
  • மெடியுலர் உற்பத்தித்தொகுதி
கட்டணம் ரூ. 25,000
பின்னால்