பாடநெறி விபரங்கள்

மின்சாரமும் தன்னியக்க இயந்திர இலத்திரனியலும் – ( பயிற்சிநெறி குறியீடு: E3 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டிருத்தலுடன் E3 கற்கைநெறியினை பூர்த்தி செய்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் திறமையுள்ள தன்னியக்க மின்சாரவியலாளராக தொழில்புரிதல்.

மீள்பார்வை

இலத்திரனியல் கட்டுப்பாட்டு அலகுகளும் உபஅலகுகளும் கட்டுப்பாட்டுத்தொகுதியில் அறிவினை பெற்றுக்கொள்ளுதலும், அவற்றின் பிழைகளை திருத்துதலும்.

குறிக்கோள்

தன்னியக்க இயந்திரவியலில் மின்சார மற்றும் இலத்திரனியலினால் கட்டுப்படுத்தப்படும் தொகுதிகளை பராமரிப்பதற்கும் பழுதுபார்த்தலுக்குமான வேலை அனுபவத்தினை பெற்றுக்கொள்ளுதல்.

உள்ளடக்கம்
  • கடத்திகள், குறைகடத்திகள், காவலிகள் பற்றிய அறிமுகம்.
  • இலத்திரனியல் பாகங்களும் அதன் பிரயோகங்களும்
  • மோட்டார் வாகனங்களின் மின் மற்றும் இலத்திரனியல் சுற்றுக்கள்
  • எரிவூட்டல் நேரத்தினை ஒசிலஸ்கோப்பின் உதவியுடன் அவதானித்தல்
  • தூண்டல் முறைகள்
  • எரிவூட்டல் தொகுதி
  • Functions of the Electronically Controlled Circuits & Systems
  • எஸ்.ஆர்.ஜே தொகுதியும் அதன் தொழிற்பாடும்
  • ஏ.பி.எஸ் தொகுதியும் அதன் தொழிற்பாடும்
கட்டணம் ரூ. 13,125
பின்னால்