பாடநெறி விபரங்கள்

மில்லிங்கும் கடைச்சல் இயந்திரமும் – ( பயிற்சிநெறி குறியீடு: T2 )
வகை பகுதிநேரம்
கால அளவு 75 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 9 சித்தியடைந்திருத்தலுடன் T1 கற்கைநெறியினை பூர்த்திசெய்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்.

மீள்பார்வை

பல்வகை மில்லிங்கு இயந்திரம், மில்லிங்கு வெட்டும் கருவி, நடைமுறை வேலைகளுடனான செய்முறை மற்றும் தத்துவவியல் மூலம் உபஇணைப்புகளையும் பற்றிய முறையான அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்ளுதல்.

குறிக்கோள்

உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும், சுயதொழில் செய்வதற்கான தன்னம்பிக்கையினை ஏற்படுத்துவதற்குமான தொழிற்கைமைத் திறமையுடனான ஆற்றல்மிகு கைவினைஞர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • மில்லிங்கு இயந்திரமும் அதனை இயக்குதலும் பற்றிய அறிமுகம்
  • மில்லிங்கு வெட்டும் கருவிகளும் உபகருவிகளும்
  • வெட்டும் கருவிகளுடனான இயக்கம்
  • பிரித்தல் தலையும் பிரித்தல் இயக்கமும்
  • கியர் வெட்டுதல் (நேர் கியர் சக்கரம்)
கட்டணம் ரூ. 11,000
பின்னால்