பாடநெறி விபரங்கள்

பற்சக்கர மில்லிங்கு – ( பயிற்சிநெறி குறியீடு: T3 )
வகை பகுதிநேரம்
கால அளவு 75 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 9 சித்தியடைந்திருத்தலுடன் T2 கற்கைநெறியினை பூர்த்திசெய்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்.

மீள்பார்வை

யூனிவேர்சல் மில்லிங்கு இயந்திரத்திலும் பல்வேறு வகை கியர்ச்சில்லு வெட்டும் கருவி மற்றும் மேலதிகமாக ஹொப்பங்கு வெட்டும் கருவிகளை தயாரித்தல், ஹெலிகல், பெவல், வோர்ம் சில்லு, ஸ்பொக்கற்று போண்றவை பற்றிய பொிய அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

குறிக்கோள்

உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும், சுயதொழில் செய்வதற்கான தன்னம்பிக்கையினை ஏற்படுத்துவதற்குமான தொழிற்கைமைத் திறமையுடனான ஆற்றல்மிகு கைவினைஞர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • நேர் கியர் வெட்டுதல்
  • சாய்வு கியர் வெட்டுதல்
  • பெவல் கியர் வெட்டுதல்
  • வேர்ம் மற்றும் வேர்ம் சக்கரம் வெட்டுதல்
  • ஸ்பொக்கற் சக்கரம் வெட்டுதல்
கட்டணம் ரூ. 12,000
பின்னால்