பாடநெறி விபரங்கள்

சீ.என்.சீ தொழில்நுடபம் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: T4 )
வகை பகுதிநேரம்
கால அளவு 50 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 9 சித்தியடைந்திருத்தலுடன் T2 & T3 கற்கைநெறியினை பூர்த்திசெய்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்.

மீள்பார்வை

சீ.என்.சீ மில்லிங்கும் அதன் திகழ்ச்சிநிரல் தயாரித்தலும் சம்பந்தமான முறையான அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

குறிக்கோள்

சீ.என்.சீ தொழில்நுட்பம், ஆயுத இயந்திரவியல் ஆகியவற்றின் அடிப்படை அறிவினை வழங்குதல். சீ.என.சீ உயர்தொழில்நுட்ப கற்கைநெறிக்கான நுளைவுத்தகைமையாக இக்கற்கைநெறியினை பூர்த்தி செய்தல் அமையும்.

உள்ளடக்கம்
  • அச்சில் இயக்கமும் சீ.என.சீ மில்லிங்கு இயந்திரத்தின் நுட்பங்களும்
  • கேத்திர கணித நிகழ்ச்சிநிரல் பயிற்சியும் மில்லிங்கின் தொடர்பாடலும்
  • ஆயுதங்களுடனான நிகழ்ச்சிநிரல் பயிற்சியும் சீ.என்.சீ இயந்திரத்தின் இயக்கபடிகளும்
  • சுற்றுக்களுடன் நிகழ்ச்சிநிரல் பயிற்சி
  • எண்ணல் கணிப்புகளுடனான நிகழ்ச்சிநிரல் பயிற்சி
  • சப்புரோரைன் தொழில்நுணுக்கத்துடனான நிகழ்ச்சிநிரல் பயிற்சி
கட்டணம் ரூ. 14,000
பின்னால்