பாடநெறி விபரங்கள்

சீ.என்.சீ தொழில்நுடபம் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: T5 )
வகை பகுதிநேரம்
கால அளவு 50 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 9 சித்தியடைந்திருத்தலுடன் T4 கற்கைநெறியினை பூர்த்திசெய்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்.

மீள்பார்வை

சீ.என்.சீ மில்லிங்கும் அதன் திகழ்ச்சிநிரல் தயாரித்தலும் சம்பந்தமான முறையான அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

குறிக்கோள்

சர்வதேச விதிகளுக்கமைய நவீன சீ.என்.சீ இயந்திரங்களில் வேலை செய்வதற்கும், நவீன கைத்தொழில் தேவைகளுக்கு முகம் கொடுத்தலுக்குமான அறிவினை வழங்குதல்.

உள்ளடக்கம்
  • சீ.என்.சீ கடைச்சல் எந்திரத்தில் அடிப்படை கேத்திர கணிதப்பிற்சிகள்
  • கூம்புக்கடைச்சல், புரியிடலுடன் நிகழ்சிநிரல் பயிற்சிகள்
  • ஆயுத ஒழுங்குபடுத்தலும் சீ.என்.சீ இயந்திரத்தில் அதனை இயக்குதலும்
  • நிகழ்ச்சிநிரலின்படி இயந்திரத்தை இயக்குதல்
  • பராமெற்றிகல் நிகழ்ச்சிநிரலுடன் இயக்கல் படிகள்
  • பூச்சிய ஒழுங்குபடுத்தலும் 2D, 3D மில்லிங்கு பயிற்சிகள்.
கட்டணம் ரூ. 10,000
பின்னால்