பாடநெறி விபரங்கள்

எஞ்சின் இயந்திர வேலை – ( பயிற்சிநெறி குறியீடு: T6 )
வகை பகுதிநேரம்
கால அளவு 75 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 9 சித்தியடைந்திருத்தலுடன் T3 கற்கைநெறியினை பூர்த்திசெய்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்.

மீள்பார்வை

நேர் துளையிடல், உருளை துளையிடல், உருளை ஹோணிங்கு, இணைத்தல் தண்டு துளையிடல் ஆகியவற்றில் மாணவர்கள் முறையான அறிவினை பெற்றுக்கொள்ளுதல்.

குறிக்கோள்

உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும், சுயதொழில் செய்வதற்கான தன்னம்பிக்கையினை ஏற்படுத்துவதற்குமான தொழிற்கைமைத் திறமையுடனான ஆற்றல்மிகு கைவினைஞர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • அடிப்படை பொறியியல் பொதுக்கருத்துக்கள்
  • நேர் துளையிடல்
  • உருளை துளையிடல்
  • உருளை ஹோணிங்கு
  • இணைத்தல் தண்டு துளையிடல்
கட்டணம் ரூ. 11,000
பின்னால்