பாடநெறி விபரங்கள்

வாயுமுறை காய்ச்சியிணைத்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: W1 )
வகை பகுதிநேரம்
கால அளவு 75 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 9 சித்தியடைந்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்

மீள்பார்வை

பயிற்சியினை ஆரம்பிப்போர்களுக்கும், உலோகமறைப்புகளுடனான நவீன காய்ச்சியிணைத்தல், வாகன உடல் திருத்தல் தொழில்நுட்பம் ஆகியவைகளில் மேலும் பயிற்சியினை பெற விரும்புவோர்களுக்குமாக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்

செயல்முறை அனுபவங்கள் சம்பந்தப்பட்ட தத்துவவியல் மூலம் வாயுமுறை காய்ச்சியிணைத்தல் தொழில் நுணுக்கங்களில் அறிவினை வழங்குதல்.

உள்ளடக்கம்
  • விபத்துக்களை தவிர்த்தல்
  • சம்பந்தப்பட்ட வாயுக்களை தயாரித்லும் அதன் தன்மைகளும்
  • வாயுமுறை காய்ச்சியிணைத்தலில் உபயோகிக்கப்படும் உபகரணங்கள்
  • ஒட்சி அசற்றலின் சுவாலையும் அதனை சீர்செய்தலும்
  • காய்ச்சியிணைத்தல் மூட்டுக்களுக்கான முன்னேற்பாடு.
  • வாயுமுறை காய்ச்சியிணைத்தலில் உபயோகிக்கப்படும் பல்வேறுவகை தொழில்நுணுக்கங்கள்
  • ஒட்சி அசற்றலின் மூலம் வெட்டுதல்
  • பித்தளையிடல்
கட்டணம் ரூ. 9,500
பின்னால்