பாடநெறி விபரங்கள்

வில்முறை காய்ச்சியிணைத்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: W2 )
வகை பகுதிநேரம்
கால அளவு 75 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

தரம் 9 சித்தியடைந்திருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்

மீள்பார்வை

மேலும் நவீன வில்முறை காய்ச்சியிணைத்தல் தொழில்நுட்பத்தில் பயிற்சிபெற விரும்புவோர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்

செயல்முறை அனுபவங்கள் சம்பந்தப்பட்ட தத்துவவியல் மூலம் வாயுமுறை காய்ச்சி யிணைத்தல் தொழில்நுணுக்கங்களில் அறிவினை வழங்குதல்.

உள்ளடக்கம்
  • விபத்துக்களை தவிர்த்தல்
  • மின்சாரவியல் பற்றிய பொதுக்கருத்து
  • மின்வில் ஊதுகை
  • வில்முறை காய்ச்சியிணைத்தலுக்கான மின்னோட்ட மூலாதாரங்கள்
  • காய்ச்சியிணைத்தல் நிலைகள்
  • காய்ச்சியிணைத்தல் மூட்டுக்களுக்கான முன்னேற்பாடு.
  • மின்தண்டுகளின் வகைகள்
  • காய்ச்சியிணைத்தல் மூட்டுகளிலேற்படும் பாதிப்புக்கள்
  • வாயுவனால் வெட்டுதல்
கட்டணம் ரூ. 9,500
பின்னால்