பாடநெறி விபரங்கள்

வாயு மற்றும் வில்முறை காய்ச்சியிணைத்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: W3 )
வகை பகுதிநேரம்
கால அளவு 75 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

W1, W2 ஆகியவைகளை பூர்த்தி செய்திருத்தல்

மீள்பார்வை

நவீன காய்ச்சியிணைத்தலிலும், உலோக மறைப்பு தொழில்நுட்பத்தில் கைத்தொழில் துறையின் தற்கால தேவைகளுக்கு முகம் கொடுத்தலுக்குமான அறிவினை வழங்குதல்

குறிக்கோள்

கைத்தொழில்துறையினால் வழங்கப்படும் தரவுகளுக்கேற்றவகையில் எல்லா வகைகளுமான உலோக காய்ச்சியிணைத்தலையும் மறைப்பு வேலைகளையும் கையாளக்கூடிய திறமைமிக்க கைவினைஞர்க​ளை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • விளிம்பு மூட்டு (தட்டையான நிலை)
  • விளிம்பு மூட்டு (நிலைக்குத்து மேல்நோக்கியவாறு)
  • விளிம்பு மூட்டு (கிடை)
  • வன் பற்றவைத்தல் (பித்தளை)
  • Arc Welding
  • “T”  மூட்டு (03 மடிப்பு)
  • “T”  மூட்டு (நிலைக்குத்து மேல்நோக்கியவாறு)
  • “T”  மூட்டு (நிலைக்குத்து கீழ்நோக்கியவாறு)
  • “T”  மூட்டு (தலைக்கு மேலாக)
  • ரிக், மிக் மற்றும் மக் பற்றிய அறிமுகம்
கட்டணம் ரூ. 10,450
பின்னால்