பாடநெறி விபரங்கள்

இயந்திரவியல் படவரைஞர் 2 – ( பயிற்சிநெறி குறியீடு: MD 2 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டிருத்லுடன் MD 1 கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும் அல்லது MD 1 பயிற்சி பரப்பினையுடைய சமனான தகைமை.

மீள்பார்வை

MD 2 கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்தல் MD 3 உயர்தர கற்கைநெறிக்கான நுளைவுத்தகைமையாகும். அத்துடன் அத்துடன் உலோகத்தகடுகளாலான பொருட்களை உற்பத்தி செய்தலும் முடியும்.

குறிக்கோள்

இக்கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்திசெய்த மாணவனால் உலோகத்தகட்டு கட்டமைப் புடன்கூடிய பல்வேறு வகையான உருவங்களின் முழுமையான விரிவாக்கல் தொழில்நுட்ப திட்டங்களை தயாரிக்க முடியும்.

உள்ளடக்கம்
  • திண்ம அடிப்படை உருவங்கள் பற்றிய அறிமுகம்
  • கூம்பும் கூம்புவடிவ வேலைப்பொருட்களும்
  • சாய்வான பிரமிட்டும் பிரமிட்டு வேலைப்பொருட்களும்
  • சாய்வான உருளையும் சாய்வான உருளை வேலைப்பொருட்களும்
  • பிரயோகங்கள்
  • பிரயோகங்கள் பற்றிய மேலும் விளக்கங்கள்
  • நீள்வட்டம், பரவளைவு
  • சிலந்திவலை, இன்வெலுயூற்கள்
  • பொருத்தல் வரைபுகள்
  • பகுதி உட்தோற்றம்
  • மேலும் பரிமாண தோற்ற விதிகள்
  • குறிப்பு அணியினை தயார் படுத்தல்
  • பொருத்தல் வேலைப்பொருட்கள்
கட்டணம் ரூ. 8,000
பின்னால்