பாடநெறி விபரங்கள்

இயந்திரவியல் படவரைஞர் 3 – ( பயிற்சிநெறி குறியீடு: MD 3 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டவராகவும் அத்துடன் MD2 பயிற்சிநெறியை பூர்த்தசெய்து அல்லது MD2 பயிற்சிநெறிக்கு சமனான பயிற்சிநெறியை பூர்த்திசெய்தவராகவும் இருத்தல்வேண்டும்.

மீள்பார்வை

சிக்கலான இயந்திரவியல் வரைபடங்களிலும் உற்பத்தியாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தரப்பட்டதொழிநுட்ப தரவுகளை புரிந்துகொள்வதிலும் திறமையான அறிவினைப்பெறல்.

குறிக்கோள்

MD3 பயிற்சிநெறியினை பூர்த்திசெய்ததன் பின்னர் பயிற்சியாளர்கள் தொழிநுட்ப வரைபடங்கள் மூலம் உற்பத்தி செய்யக்கூடியவர்களாகவும் உள்ளூர், வெளியூர் நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்பினை பெறக்கூடியதாகவும் இருக்கும்.

உள்ளடக்கம்
  • வரைபட உபகரணங்களைப் பற்றிய அறிமுகம்
  • அளவீட்டு உபகரணங்களைப் பற்றிய அறிமுகமும் அதன் நுணுக்கத்தன்மையும்.
  • பரிமாணத்தோற்றத்தின் எளிய முறையும் நுணுக்கத்தன்மையும்.
  • பொருத்தல் வரைதலின் விசேட விதிகள்
  • போதிகைக்கும் அடைப்புக்களுக்குமான வரைபடங்கள்
  • குண்டுப்போதிகையும் திறப்புக்களும்
  • கப்பியும் உருளும் போதிகையும்
  • தறைதலும் தகடு உலோக வேலைத்துண்டுகள்
  • அச்சாணிகளினதும் சுரைகளினதும் வகைகளும் அதன் பிரயோகங்களும்
  • குறிப்பு நிரலை தயார்செய்தலும் அதன் விசேட நிலைகளும்
  • வெடிக்கப்பட்ட தோற்றங்கள், விதிகள் / ஒழுங்குகள்
  • காய்ச்சியணைத்தலின் குறியீடுகளினதும் அவற்றின் தேவைகளினதும் பிரயோகங்கள்
  • மேற்பரப்பு சீராக்குதலின் குறியீடு
  • கோடுகளினதும் வளைவுகளினதும் வரைபுகள்
  • மேலதிகமாக பரிமாணத்தோற்றத்தின், ஒழுங்குகளும் விதிகளும்
  • பொருத்தல் வரைதலினதும் பகுதி வரைதலினதும் மதீப்பீடுகள்
கட்டணம் ரூ. 10,000
பின்னால்