பாடநெறி விபரங்கள்
குடிசார் படவரைஞர் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: CD 1 ) | |||
வகை | பகுதிநேரம் | ||
கால அளவு | 150 மணித்தியாலங்கள் | ||
தேவைப்பாடுகள் | 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் க.பொ.த (சாதாரண) சித்திடைந்தவராகவும் அல்லது இப்பயிற்சிநெறி சம்பந்தமாக வேலை செய்பவவராக இருத்தல் வேண்டும். |
||
மீள்பார்வை | வீட்டு திட்டமிடலின் மூலப்பொருட்கள் மதிப்பீட்டல் உள்ளடங்களாக அடிப்டைப்பயிற்சி. தொடர்மாடி எளிமையான திருத்தங்கள் பற்றிய அறிவினைப் பெறலும். |
||
குறிக்கோள் | CD1 பயிற்சிநெறியினை பூர்த்திசெய்ததன் பின்னர் மாணவர் இக்குடிசார் படவரைஞரின் விதிகள் ஒழுங்குகள் ஏற்ப திட்டமிட்டு கையாளக்கூடியதாக இருக்கும். |
||
உள்ளடக்கம் |
|
||
கட்டணம் | ரூ. 8,000 | ||
பின்னால் |