பாடநெறி விபரங்கள்

நீரியலும் வாயுவியலும் தொழில்நுட்பம் 1 – ( பயிற்சிநெறி குறியீடு: HP 1 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டிருத்தலுடன் சம்பந்தப்பட்ட துறையில் தொழில் புரிதல்

மீள்பார்வை

நீரியல், வாயுவியல் துறையில் அறிவினை பெற்றுக்கொள்ளும் ஆர்வமுடைய மாணவர்களுக்காக இப்பயிற்சிநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கற்கைநெறியினை பயிலும் மாணவனால் நீரியல் வாயுவியல் தொகுதிகள், அதன் பிரயோகங்கள், சுற்றுக்கள், பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றில் நல்ல விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.

குறிக்கோள்

இக்கற்கைநெறியினை பூர்த்திசெய்யும் மாணவனால் பல்வேறுவகை இயந்திரங்களை பழுது பார்த்தல், பிழைகளை கண்டறிந்து திருத்துதல், நீரியல் சுற்றுக்களை கட்டமைத்தல் போண்ற வேலைகளை மேற்கொள்ள முடியும்.

உள்ளடக்கம்
  • வாயுவியல் நீரியல் தத்துவங்கள்
  • ஒடுக்கல் காற்றினை பிறப்பாக்கலும் பகிர்ந்தளித்தலும்.
  • சின்னங்களை அடையாளங்காணலும் சுற்றுக்களை வரைதலும்
  • வாயுவியல்/நீரியல் பாகங்களின் தொழிற்பாடும் வடிவமைப்பும் அதன் உபயோகங்களும்.
  • வாயுவியல் நீரியல் சுற்றுக்களின் அபிவிருத்தியம் பயிற்சிகளும்.
கட்டணம் ரூ. 13,500
பின்னால்