பாடநெறி விபரங்கள்

இயந்திர பொருத்துனர் – ( பயிற்சிநெறி குறியீடு: MF )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டிருத்தலுடன் HP 1 கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்திருத்தல், அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்

மீள்பார்வை

தொழில்நுட்ப துறையில் தொழில் முன்னேற்றத்தினை பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்காக இக்கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கற்கைநெறியினை தொடர்வதன்மூலம் கைத்தொழில் இயந்திர ஆயுதங்கள், தன்னியக்க இயந்திரவியல் துறைசார் பராமரிப்பு மற்றும் சேவை செய்தல் போண்றவற்றில் அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மை மாணவர்களுக்கு கிடைக்கக்கூடியதாகவுள்ளது.

குறிக்கோள்

இக்கற்கைநெறியானது கைத்தொழிற்றுறையிலுள்ள இயந்திரங்களை பழுதுபார்த்தல், பராமரித்தல் போன்வைகளை மேற்கொள்ளக்கூடிய திறமைமிக்கோர்களை உருவாக்குதலை நோக்கமாக கொண்டுள்ளது.

உள்ளடக்கம்
  • வேலைத்தள பாதுகாப்பு
  • ஆயுத உபகரணங்களை கையாள்தல்
  • அடிப்படை இயந்திர கணித்தல்கள்
  • ஒடுக்கல் காற்று உற்பத்தி
  • வாயுவியல் உபகரணங்கள்
  • நீரியல் உபகரணங்கள்
  • எளிய நீரியல் உபகரணங்களின் கட்டமைப்பு
  • இயந்திரத்தள பயிற்சி
  • இயந்திரங்களை பராமரித்தலும் பழுதுபார்த்தலும்
  • காய்ச்சியிணைத்தல்
  • Plumbing and water pump
  • Basic Automobile
கட்டணம் ரூ. 10,750
பின்னால்