பாடநெறி விபரங்கள்

வாகன உடல் தகர வேலையாளர் – ( பயிற்சிநெறி குறியீடு: AT1 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டிருத்தலுடன் WP 1 கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்திருத்தல், அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்

மீள்பார்வை

மோட்டார் வாகன உடல் திருத்த வேலைகளில் அறிவை பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்காக இக்கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்

இக்கற்கைநெறியினை பூர்த்திசெய்யும் மாணவனால் வாகன உடல்லின் பாதிப்புகளை முறையாக பரிசீலனை செய்யவும் தேவையான உடல் திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியும்.

உள்ளடக்கம்
  • பாதுகாப்பு நடைமுறைகள்
  • தகர வேலைத்தளத்தின் ஆயுதங்களும் உபகரணங்களும்.
  • காய்ச்சியிணைத்தல் முறைகள்
  • பொதுவான உடற்றரவுகள்
  • உடலும் உலோகத்தகடுகளின் வகைகளும்
  • துருப்பிடித்தல் பாதுகாப்பும் ஒலி பீடிங்கும்.
  • உடற்கட்டமைப்பில் பனலும், ஆதாரக்கால்களும், மூட்டுதலும் அகற்றுதலும்
கட்டணம் ரூ. 16,500
பின்னால்