பாடநெறி விபரங்கள்

வாகன உடல் வர்ணம் தீட்டுனர் – ( பயிற்சிநெறி குறியீடு: AP1 )
வகை பகுதிநேரம்
கால அளவு 150 மணித்தியாலங்கள்
தேவைப்பாடுகள்

16 வயதிற்கு மேற்பட்டிருத்தலுடன் WP 1 கற்கைநெறியினை திருப்திகரமாக பூர்த்தி செய்திருத்தல், அல்லது சம்பந்தப்பட்ட துறையில் தொழில்புரிதல்

மீள்பார்வை

மோட்டார் வாகன உடல் வர்ணம் தீட்டுதல் வேலைகளில் அறிவை பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்காக இக்கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்

இக்கற்கைநெறியினை பூர்த்திசெய்யும் மாணவனால் வாகன உடல்லிலுள் பழைய வர்ணத்தை அகற்றுதல், நிரப்புதல், மேற்பரப்பினை சுத்தம் செய்தல், சரியாக வர்ண ஒப்பிடலும் கலக்குதலும் போண்ற வேலைகளை செய்யலாம்.

உள்ளடக்கம்
  • பாதுகாப்பு நடைமுறைகள்
  • ஆயுதங்களும் மீழ் முழு வர்ணமாக்கல் உபகரணங்களும்
  • தெளித்தல் உபகரணங்களின் வகைகள்
  • ஒடுக்கல் காற்று வழங்கும் உபகரணம், அமுக்க கட்டுப்பாட்டு மற்றும் காற்று உலர்த்தி தொகுதி
  • மணலிடல் பொருட்கள்
  • மீண்டும் துருப்பிடிக்காமல் பாதுகாத்தல்
  • தன்னியக்க இயந்திரவியல் மீழ் முழு வர்ணமாக்கல் பொருட்கள்
  • முகமூடி பொருட்கள்
  • வர்ணம் ஒப்பிடல்
  • பிழைகளை திருத்துதல்
  • விபர அவதானித்தல்
கட்டணம் ரூ. 18,150
பின்னால்