பாடநெறி விபரங்கள்

CNC மில்லிங் - பகுதி 1– ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/1 )
வகை விஷேட
கால அளவு 50 மணித்தியாலம் (7½ வெள்ளிக்கிழமைகள் / 7 சனிக்கிழமைகள்)
தேவைப்பாடுகள்

CNC மில்லிங் இயந்திரத்தை இயக்கக்கூடிய மேலதிக திறமையும் இருத்தல்

மீள்பார்வை

கற்கநெறி உள்ளடங்கள் தொடர்பாக விரிவுரைகள், செயல்முறை கற்கைகள், கொடுக்கப்படும் மதிப்பீடுகள் என்பவற்றை பூர்த்திசெய்தல்.

இக்கற்கைநெறி முடிவடைந்ததும் CNC கடைதல் கற்கநெறியில் பகுதி 2 இல் சான்றிதல் வழங்கப்படும்.

குறிக்கோள்

ஆயுத இயந்திர தொழில்நுட்பத்தில் வாழ்க்கைத்தொழில் மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், CNC இயந்திரத்தின் இயக்குனர்கள் மேற்பாரவையாளர்கள் ஆகியோரும் பல்லைக்கழக மாணவர்களின் குழுக்களைக் கொண்டதாகவும் உள்ளன.

நிகழ்ச்சிநிரல் (2D), CNC மில்லிங் இயந்திரத்தின் ஒழுங்குபடுத்தி இயக்குவதில் திறமையாக வர இக்கற்கைநெறியிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளடக்கம்
  • அறிமுகம்
  • பாதுகாப்பும் பராமரித்தலும்
  • செயற்பாட்டின் நிலைகள் (கையால் செய்தல், MDI, திருத்தம், தன்னியக்கம்)
  • ISO இற்கும் HEIDEN HINE போமற் இற்குமடையிலான வேறுபாடு
  • புரோகிராமிங்கும் சிமுலேக்ஷனும் (எளிய முறைகள்)
  • காட்ரிக்ஷியன் கொன்டுவர் நகர்வுகள்
  • வேகமும் செலுத்தலுக்குமான கணிப்பீடுகள்
  • போலார் கொன்டுவர் நகர்வுகள்
  • நிகழ்ச்சிநிரல் சுற்றுக்கள்
  • நிகழ்ச்சிநிரல் பகுதிகள் சாதுரியங்கள் (துணை நிகழ்ச்சிநிரல்)

கணனிமூலம் விண்ணப்பிக்க

கட்டணம் ரூ. 10,500
பின்னால்