பாடநெறி விபரங்கள்

CNC மில்லிங் - பகுதி 2– ( பயிற்சிநெறி குறியீடு: CNC/M/2 )
வகை விஷேட
கால அளவு 50 மணித்தியாலம் (7½ வெள்ளிக்கிழமைகள் / 7 சனிக்கிழமைகள்)
தேவைப்பாடுகள்

நிகழ்ச்சிநிரல் (2D), CNC மில்லிங் இயந்திரத்தை ஒழுங்குபடுத்தி இயக்கக்கூடிய திறமை இருத்தல் வேண்டும்

மீள்பார்வை

கற்கநெறி உள்ளடங்கள் தொடர்பாக விரிவுரைகள், செயல்முறை கற்கைகள்,கொடுக்கப்படும் மதிப்பீடுகள் என்பவற்றை பூர்த்திசெய்தல்.

இக்கற்கைநெறி முடிவடைந்ததும் 5 அச்சு CNC மெசினிங் நிலையத்தின் மீது கற்கநெறியில் சான்றிதல் வழங்கப்படும்.

குறிக்கோள்

ஆயுதஇயந்திரதொழிநுட்பத்தில் வாழ்க்கைத்தொழில் மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், CNC இயக்குனர்கள் மேற்பாரவையாளர்கள் ஆகியோரும் பல்லைக்கழக மாணவர்களின் குழுக்களைக்கொண்டதாகவும் உள்ளன.

நிகழ்ச்சிநிரல் (3D), CNC மில்லிங் இயந்திரத்தின் ஒழுங்கு படுத்தி இயக்குவதில் திறமையாக வர இக்கற்கைநெறியிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளடக்கம்
  • பயிற்சிகளுடன் துளையிடுதல் சுற்றுக்கள்
  • கேலிக்கல் மில்லிங் (போலார் ஆள்கூறுகள்)
  • Q பரமானங்களின் செய்கைகளுடன் நிகழ்ச்சிநிரல்
  • 3D மில்லிங்
  • தரவு முகம்கொடுத்தல்
  • CAD/CAM யில் அறிமுகம்

கணனிமூலம் விண்ணப்பிக்க

கட்டணம் ரூ. 10,500
பின்னால்