பாடநெறி விபரங்கள்

CNC ரேனிங் - பகுதி 1 – ( பயிற்சிநெறி குறியீடு: CNC/ T/1 )
வகை விஷேட
கால அளவு 50 மணித்தியாலம் (7 ½ திங்கற்ழமைகள்)
தேவைப்பாடுகள்

CNC இயந்திரத்தில் கடைச்சலில் நிகழ்ச்சிநிரல் திறமை இருத்தல் வேண்டும்

மீள்பார்வை

கற்கநெறி உள்ளடங்கள் தொடர்பாக விரிவுரைகள், செயல்முறை கற்கைகள், கொடுக்கப்படும் மதிப்பீடுகள் என்பவற்றை பூர்த்திசெய்தல்.

இக்கற்கைநெறி முடிவடைந்ததும் CNC இயந்திரத்தில் கடைச்சல் /மில்லிங் கற்கநெறியில் சான்றிதல் வழங்கப்படும்.

குறிக்கோள்

ஆயுத இயந்திர தொழில்நுட்பத்தில் வாழ்க்கைத்தொழில் மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், CNC இயந்திரத்தில் இயக்குனர்கள் மேற்பாரவையாளர்கள் ஆகியோரும் பல்லைக்கழக மாணவர்களின் குழுக்களைக் கொண்டதாகவும் உள்ளன.

CNC இயந்திரத்தில் கடைச்சல் இயக்கத்தில் திறமையாக வர இக்கற்கைநெறியிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
பாடநெறி உள்ளடக்கம்.

உள்ளடக்கம்
  • பாதுகாப்பும் பராமரித்தலும்
  • இயக்கத்தின் நிலைகள் (கையால், MDI, திருத்தம், தன்னியக்கம்)
  • TRAUB CNC LATHE யின் முறை நிகழ்ச்சிநிரல்
  • ஆயுதம் அடையாளப்படுத்தல்
  • நிகழ்ச்சிநிரலும் அதை ஒத்தபோல் செய்தலும் (எளிய படிமுறைகள்)
  • மெசின் மீதுஒழுங்குபடுத்தல் (ஆயுத ஒதுக்கிவைப்புகள், வேலைவைப்புகள், ஆயுத- மாற்றப்புள்ளி போன்றன)
  • சுற்றுக்களுடன் கடைச்சல்
  • ஆரைத்திருத்தங்களுடன் கடைச்சல்
  • துணைவழிகளுடன் கடைச்சல்

கணனிமூலம் விண்ணப்பிக்க

கட்டணம் ரூ. 10,500
பின்னால்