பாடநெறி விபரங்கள்

மேற்தள சணைப்பிடித்தல் – ( பயிற்சிநெறி குறியீடு: SG )
வகை விஷேட
கால அளவு 50 மணித்தியாலம் (7½ செவ்வாய்க்கிழமைகள்)
தேவைப்பாடுகள்

அரைத்தலில் மேலதிகமாக திறமை இருத்தல் வேண்டும்

மீள்பார்வை

கற்கநெறி உள்ளடங்கள் தொடர்பாக விரிவுரைகள், செயல்முறை கற்கைகள், கொடுக்கப்படும் மதிப்பீடுகள் என்பவற்றை பூர்த்திசெய்தல்.

இக்கற்கைநெறி முடிவடைந்ததும் CNC கடைச்சல் இயந்திர கற்கநெறியில் சான்றிதல் வழங்கப்படும்.

குறிக்கோள்

ஆயுத இயந்திர தொழில்நுட்பத்தில் வாழ்க்கைத்தொழில் மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், CNC மெசின் இயக்குனர்கள் மேற்பாரவையாளர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக மாணவர்களின் குழுக்களைக் கொண்டதாகவும் உள்ளன.

மேற்பரப்பு கடைச்சல் இயந்திரத்தை ஒழுங்குபடுத்தி இயக்குவதில் திறமையாக வர இக்கற்கைநெறியிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளடக்கம்
  • அறிமுகம்
  • பாதுகாப்பும் பராமரித்தலும்
  • சாணைப்பிடுத்தல் சில்லுகளின் வகைகள் (நிலைப்படுத்தல், சமநிலையும் மாற்றலும்)
  • பிடித்தல் தொகுதிகள்
  • சாணைப்பிடித்தல் நிகழ்ச்சிநிரலும் இயங்கும் படிமுறையும்
  • அளத்தல்

கணனிமூலம் விண்ணப்பிக்க

கட்டணம் ரூ. 10,500
பின்னால்