பாடநெறி விபரங்கள்

மில்ரைட் பொருத்துனர்
வகை முழுநேரம்
கால அளவு 4 வருடங்கள்
தேவைப்பாடுகள்
  • வயது: 16 இற்கும் 22 இற்கும் இடையில்
  • கல்வித்தகமைகள்: கல்விப்பொது தராதர சாதாரணப்பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ்மொழி/ சிங்களம், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மீள்பார்வை

தொழில் இயந்திரங்கள், உபகரணங்களிலும், திருத்துதலிலும் பராமரித்தலிலும் அறிவினைப் பெறல்

குறிக்கோள்

சர்வதேச, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப முற்பாதுகாப்பு பயிற்சிகள், சிறந்த அறிவு என்பவற்றுடன் திறமையான தொழிநுட்பவியலாளர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • விபத்துக்கள் ஏற்படுவதைத்தடுத்து பாதுகாப்பை கடைப்பிடிப்பது
  • ஆயுதங்களின் கையாளுகை
  • அளத்தல்
  • பூட்டி இறுக்குதல்
  • எந்திரங்களை நிலைநாட்டுதல்
  • எஞ்ஜின்
  • அடிச்சட்டம்
  • ஆயுத இயந்திரம்
  • நீரியல்
  • வாயுவியல்
  • குழாய் பொருத்துதலும் நீர்க்குழாய் பொருத்துதலும்
  • நெருக்கப்பட்ட காற்றுத் தயாரிப்பு
  • இலத்திர நீரியல்
  • இலத்திர வாயுவியல்
  • புரோகிராமபில் லொஜிக்கென்ரோல் (PLC)
  • திருத்துதலும் பராமரித்தலிலும்

தொழில் நிறுவனப்பயிற்சி

மீட்டலும் இறுதி மதிப்பிடலும்

வகுப்பறைப்பாடம்: வாரத்தில் ஒருதடவை வேலைத்தள விஞ்ஞானம், வேலைத்தள கணித்தல், தொழில்நுட்ப வரைபு ஆகிய மூன்று பாடங்களும் வகுப்பறையில் நடாத்தப்படும். இத்துடன் ஆங்கில வகுப்பும் நடாத்தப்படுகிறது.

கட்டணம் இலவசம்
பின்னால்