பாடநெறி விபரங்கள்

இயந்திர வல்லுனர் (பொது)
வகை முழுநேரம்
கால அளவு 3 ½ வருடங்கள்
தேவைப்பாடுகள்
  • வயது: 16 இற்கும் 22 இற்கும் இடையில்
  • கல்வித்தகமைகள்: கல்விப்பொது தராதர சாதாரணப்பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ்மொழி/ சிங்களம், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மீள்பார்வை

வேலைத்தள பாதுகாப்புடன் இயந்திர ஆயுதங்களின் தத்துவத்தைப்பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் அறிவைப்பெறல்.

வழங்கப்பட்ட எந்திரவியல் பிரிவுக்கு ஏற்ப மூலப்பொருட்களும் அவற்றின் உபயோகங்களிலும் பயிற்சி.

குறிக்கோள்

சர்வதேச, உள்ளூர்  தேவைகளுக்கு ஏற்ப முற்பாதுகாப்பு பயிற்சிகள், சிறந்த அறிவு என்பவற்றுடன் திறமையான தொழிநுட்பவியலாளர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்

ஆயுத இயந்திரங்களின் வேறுவகையான செயல்முறையில் நிறுவனப்பயிற்சி

  • கடைச்சல் இயந்திரம்
  • துளையிடுதல் இயந்திரம்
  • மில்லிங் இயந்திரம்
  • உருவமைப்பு, அரைத்தல் இயந்திரம்

Crank grinding, Cylinder boring, Line boring

  • C.N.C. கடைச்சல்
  • C.N.C. மில்லிங்
  • E.D.M.
  • Auto CAD
  • வயர் வெட்டும் இயந்திரம்
  • உட்செலுத்தல் முறை வார்த்தல்

வேலைத்தளத்திற்கு வெளியே தொழில் நிறுவனப்பயிற்சி (07 மாதங்கள்)

(06 மாதங்கள்)

வேலைத்தளத்திற்கு வெளியே தொழில் நிறுவனப்பயிற்சி 05 மாதங்கள்
வேலைத்திட்டம் 01 மாதம்

மீட்டலும் இறுதி மதிப்பிடலும்

வகுப்பறைப்பாடம்: வாரத்தில் ஒருதடவை வேலைத்தள விஞ்ஞானம், வேலைத்தள கணித்தல், தொழில்நுட்ப வரைபு ஆகிய மூன்று பாடங்களும் வகுப்பறையில் நடாத்தப்படும். இத்துடன் ஆங்கில வகுப்பும் நடாத்தப்படுகிறது.

கட்டணம் இலவசம்
பின்னால்