பாடநெறி விபரங்கள்

மோட்டார் வாகன உடல் திருத்தினரும் வர்ணம் தீட்டுனரும்
வகை முழுநேரம்
கால அளவு 3 வருடங்கள்
தேவைப்பாடுகள்
  • வயது: 16 இற்கும் 22 இற்கும் இடையில்
  • கல்வித்தகமைகள்: கல்விப்பொது தராதர சாதாரணப்பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ்மொழி/ சிங்களம், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மீள்பார்வை

பாடவிதானத்துடனும் செயல்முறைப்பயிற்சியினுடாகவும் நவீன தொழில்நுட்பத்துடன் மோட்டார் வாகன உடல் திருத்துதல், வர்ணம் பூச்சுதல் நெறியில் உள்ளூர், சர்வதேச தரத்திற்கு ஏற்ப இளம்தலைமுறையினரை பயிற்றுவிப்பதே எமது நோக்கமாகும்.

குறிக்கோள்

சர்வதேச, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப முற்பாதுகாப்பு பயிற்சிகள், சிறந்த அறிவு என்பவற்றுடன் திறமையான தொழிநுட்பவியலாளர்களை உருவாக்குதல்.

உள்ளடக்கம்
  • காய்ச்சியிணைத்தல், வெட்டுதல் முறைகள்:- வாயு காய்ச்சியிணைத்தல், வில் காய்ச்சியிணைத்தல், உலோக, ஆகன் வாயு காய்ச்சியிணைத்தல், தங்குதன் சடத்துவ வாயு காய்ச்சியிணைத்தல், தடை குறி காய்ச்சியிணைத்தல், வாயு வெட்டுதல், பிளாஸ்மா வெட்டுதல்.
  • உடற்பாக திருத்துதலும் வர்ணம் பூசுதலும்:- துணைப்பாகங்களினதும் உடல் அடைசு பலகைகளினதும் அகற்றுவதும் மிளப்பொருத்துதலும்.
  • உடற்பாகங்களினதும் அடிச்சட்டப்பலினதும் நேர்சரிபார்த்தல்.
  • அடைசு பலகை திருத்துதல், புள்ளி திருத்துதல்.
  • பழைய நிலைக்கு கொண்டுவரும் அருப்பு பாதுகாப்பு.
  • பகுதியாகப்பிரித்து வர்ணம் பூசுதல், அடைசு பலகை வர்ணம் பூசுதல், புள்ளி NC, 2K வர்ணம் பூசும் விபரத்தினால் குறித்து வர்ணம் பூசுதல்.
12 மாதங்கள்
தொழில் நிறுவனப்பயிற்சி
  • இலங்கையில் முன்னிலையிலுள்ள நிறுவனங்களில் தொழிற்பயிற்சியைப் பெறல்
12 மாதங்கள்

மீட்டலும் இறுதி மதிப்பிடலும்

வகுப்பறைப்பாடம்: வாரத்தில் ஒருதடவை வேலைத்தள விஞ்ஞானம், வேலைத்தள கணித்தல், தொழில்நுட்ப வரைபு ஆகிய மூன்று பாடங்களும் வகுப்பறையில் நடாத்தப்படும். இத்துடன் ஆங்கில வகுப்பும் நடாத்தப்படுகிறது.

கட்டணம் இலவசம்
பின்னால்